Millet in Tamil In Tamil , millet is referred to as “திணை” (Thiṇai) or “கேழ்வரகு” (Kēḻvaragu), depending on the type. Understanding the term for millets in the Tamil language holds deep importance, particularly in Tamil Nadu and other Tamil -speaking regions. அரிசியின் அளவை விட சிறியதாக இருக்கும் சிறுதானியங்கள் ... குண்டு சம்பா, மிளகு சம்பா, ம ல்லி கை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை. சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். சிறுதானியம் ( M illet ) என்பது வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் சிறியதாக உள்ள தானிய வகைகளைக் குறிக்கும்.