ஆனால் ஜோதிட சாஸ்திரப்படி பல்லிக்கும் நம் வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதால் பல்லி நம் உடம்பில் விழும் இடத்தை வைத்து பலன்களை கணிக்கின்றனர். பழங்காலத்தில் பல்லியை குறித்து கௌளி சாஸ்திரம் என்ற ஒன்றை எழுதியுள்ளனர் சாஸ்திர வல்லுநர்கள். பல்லிக்கு ஒருசில சக்திகள் இருப்பதாகவும் கருதப்படுகிறது. பஞ்சாங்க அடிப்படையில் பல்லி சத்தமிடுவதற்கும் ,நம் மேல் விழுந்தால் ஏற்படும் பலன்களை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்-பல்லி ... பல்லி விழும் பலன்கள் | Palli Vilum Palan in Tamil உங்கள் வீட்டில் கருப்பு நிற பல்லி உள்ளதா? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!